Month: November 2016

எம்.பிக்களுக்கு மட்டுமே நோட்டு மாற்ற அனுமதி: நாடாளுமன்ற வளாக வங்கி காட்டும் பாகுபாடு

நாடாளுமன்ற வளாகத்தினுள் உள்ள ஸ்டேட் பேங்க் கிளையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே நோட்டுகள் மாற்றித்தரப்படும் என்று அந்த வங்கி ஒரு அறிவிப்பை ஒட்டி வைத்திருக்கிறது. இது பலரது…

நவ.14 வரை அத்தியாவசிய பில்களுக்கு 500, 1000 நோட்டுக்கள் செல்லும்

வரும் நவம்பர் 14-ஆம் தேதி வரை மின்சாரக் கட்டணம், குடிநீருக்கான கட்டணம் போன்ற அத்தியாவசிய பில்களை செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500, 1000 நோட்டுக்களை வைத்து செலுத்திக்…

மோடிஜி கவனங்க:   500 ரூபாவுக்கு அல்லாடுது பொதுஜனம்! 500 கோடியில் கல்யாணம் நடத்துறார் ஜனார்த்தனம்!

பெங்களூரு: கர்நாடக பாஜக முன்னாள் அமைச்சராக இருந்தவரும் பிரபல சுரங்கத் தொழில் அதிபருமான ஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமண்ம் 500 கோடி ரூபாய் செலவில் நடைபெற இருப்பதாக…

ஜெயலலிதா விரைவில் பணிக்கு திரும்புவார்!: பொன்னையன்

சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஜெயலலிதா விரைவில் தனது பணிக்கு திரும்புவார் என்று பொன்னையன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி உடல்…

"பழைய நோட்டு தடை..எங்கள் வயிற்றில் அடிக்கும் நடவடிக்கை”: விவசாயிகள் குமுறல்

லக்னோ: மத்திய அரசு திடீரென்று அறிவித்த 500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகளின் வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளதாக தெரியவருகிறது. அறுவடை…

நாட்டிலேயே முதல் முறையாக சென்னை வங்கியில் ரோபாட் மூலம் சேவை

இந்தியாவில் முதல் முறையாக கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கியின் சென்னை கிளையில் வாடிக்கையாளர் சேவையில் லட்சுமி என்ற ரோபாட் நியமிக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்கள் கேட்கும் வங்கி தொடர்பான…

காசில்லாமல் பயணிக்கலாம் நெடுஞ்சாலை பயணிகள்! டோல்கேட் கட்டணம் 3 நாட்களுக்கு ரத்து!

500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த எட்டாம் தேதி திடீரென பிரதர் மோடி அறிவித்ததில் இருந்து நாட்டில் பெரும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. கையில் செல்லத்தக்க…

பதுக்கல் பணத்தை கட்டுக்கட்டாக ஊழியர்களுக்கு கொடுத்த சினிமா பிரபலம்?

ரவுண்ட்ஸ்பாய்: 500,1000 ரூபா நோட்டுகள், செல்லாதுன்னு அறிவிச்சத்துக்கப்புறம், “குப்பைத்தொட்டியில் ஒரு மூட்டை நோட்டுக்கட்டு!, “ பார்க்கில் வீசி எறியப்பட்ட நூறு கோடி” அப்படின்னு எல்லாம் நியூஸ் வருது.…

ஜெ.சொத்து குவிப்பு வழக்கு நீதிபதி: மைக்கேல் டி குன்கா ஐகோர்ட்டு நீதிபதியாக பதவி உயர்வு!

பெங்களூரு, தமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நீதிபதியான மைக்கேல் டி குன்கா கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார். செர்த்துக் குவிப்பு வழக்கில்,…

பணம் எடுக்க கியூ: மக்களின் பரிதவிப்பை நேரில் கேட்டறிந்தார், ராகுல்காந்தி!

டில்லி, 500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து, புதிய பணம் வாங்க, வங்கிகளில் மக்கள் படும் கஷ்டத்தை நேரில் சென்று பார்த்து கேட்டறிந்தார் ராகுல்காந்தி.…