Month: October 2016

சர்ச்சைக்குரிய பயணிகளின் லிஸ்ட் ரெடி: இனி விமானத்தில் பறக்க தடை?

விமானப்பயணத்தின் போது சக பயணிகளுக்கும் விமான ஊழியர்களுக்கும் இடையூறு செய்யும் விதத்திலும், அநாகரீகமாகவும் நடந்து கொள்ளும் பயணிகளின் பட்டியலை இந்தியா தயாரித்துள்ளது. இவர்கள் இனி விமானத்தில் பயணம்…

கூடங்குளம்: அணு உலை கட்டுமானம்! மோடி – புதின் தொடங்கி வைத்தனர்!!

கோவா, கூடங்குளத்தில் 3வது மற்றும் 4வது அணு உலைகளுக்கான கட்டுமான பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்திய பிரதமர் மோடியும், ரஷிய அதிபர் புதினும் கலந்துகொண்டு காணொளி…

பிரிக்ஸ் மாநாடு: மோடி – புதின் பேச்சுவார்த்தை: 16 ஒப்பந்தங்கள் கையெழுத்து

பனாஜி, கோவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில், இந்திய பிரதமர் மோடிக்கும், ரஷிய அதிபர் புதினுக்கும் இடையில் 16 ஒப்பந்தங்களை கையெழுத்தானது. கோவா தலைநகர் பனாஜியில் இந்தியா,…

திலீபன் மகேந்திரன்.. புள்ளிராஜா! பண மோசடி! : "பேஸ்புக்" தமிழச்சி

ரவுண்ட்ஸ்பாய்: துப்பறியும் நிபுணர்களான பேஸ்புக் தமிழச்சி, பேஸ்புக் திலீபன் மகேந்திரன் ரெணடு பேருக்கும் இடையில நடக்குற பஞ்சாயத்து எப்ப முடியுமோ தெரியல. வழக்கம்போல இன்னிக்கு ஒரு புது…

மரணமே இன்றி வாழ முடியுமா? விபரீத முயற்சியில் இறங்கிய விஞ்ஞானி

மரணத்தை வென்று என்றும் இளமையுடன் நீடித்த ஆண்டுகள் உயிர்வாழ்வது சாத்தியமா? சாத்தியம் என்று நம்புகிறார் ரஷ்ய விஞ்ஞானி டாக்டர் அனடோலி ப்ரச்கோவ். அதை சாத்தியமாக்க 35 லட்சம்…

அப்பல்லோ வாசலில் காத்திருப்பு! போராட்டத்துக்கு புறக்கணிப்பு: ஈ.வி.கே.ஸ். இளங்கோவன் மீது காங்கிரஸ் தொண்டர்கள் அதிருப்தி

சென்னை: கட்சியில் “எழுச்சியுடன் இன்று நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தின் முக்கியத்துவத்தைக் குறைக்க, அப்பல்லோவாசலில் காத்திருக்கிறார் ஈ..வி.கே.எஸ். இளங்கோவன்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் காட்சி தொண்டர்கள் குமுறுகிறார்கள். இது…

கண்ணுக்குள் கேமரா: சோனியின் அபார கண்டுபிடிப்பு

கண்ணுக்குள் வைக்கும் கான்டாக்ட் லென்ஸில் கேமராவை இணைத்து வீடியோக்களை பதிவு செய்யும் புதிய தொழில்நுட்பத்துக்கான பேட்டண்ட் உரிமைக்காக சோனி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. கண்களை இமைப்பதன் மூலம் இந்தக்…

அம்மணி – சினிமா விமர்சனம்

விஞ்ஞானத்தின் அதீத வளர்ச்சியில் பயணித்துக் கொண்டிருக்கும் நமக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் என்ற ஒன்று கண்டிப்பாக் நிகழ்ந்திருக்கும் அதை பற்றி நாம் ஒரு நிமிடமாவது நினைத்து…

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரரை காதலிக்கின்றாரா ஸ்ரேயா..?

ஸ்ரேயாவும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் பிராவோவும் காதலிப்பதாகவும் இருவரும் இணைந்துள்ள புகைப்படம் இணையதளங்களில் டிரெண்ட் அடித்து வருகின்றது. கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல் போட்டியின் போது…

27 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்? நெருக்கடியில் கெஜ்ரிவால் அரசு

சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் இரட்டை பதவி வகிக்கும் 27 டெல்லியின் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்யும்படி ஜனாதிபதிக்கு அனுப்பிய மனு ஒன்றை ஆய்வு செய்து…