Month: October 2016

முதல்வர் பதவியை நிராகரித்த வாழப்பாடியார்!

நெட்டிசன்: காவிரி விவகாரத்தில் மத்திய அரசு, தமிழகத்துக்கு துரோகம் இழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது மத்திய மந்திரி பதவியை துறந்தார் வாழப்பாடி ராமமூர்த்தி. இது நாம் அனைவரும்…

கணவனின் கள்ளக்காதலை மனைவியிடம் போட்டுக்கொடுத்த கிளி

குவைத்: தனது எஜமானருக்கும் வீட்டு வேலைக்காரிக்கும் இருந்த கள்ளக்காதலை எஜமானியிடம் போட்டுக்கொடுத்து குடும்பத்தில் பூகம்பத்தை உண்டாக்கியிருக்கிறது ஒரு கிளி. மனைவி இல்லாத நேரத்தில் கணவரும் வேலைக்காரியும் பேசிய…

அதிபயங்கர ஏவுகணை: சாத்தான் 2-வின் புகைப்படத்தை வெளியிட்டது ரஷ்யா

கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிபயங்கர ஏவுகணையாகிய ஆர்.எஸ்-28 சார்மாட்டின் (சாத்தான் 2) புகைப்படத்தை ரஷ்யா வெளியிட்டிருக்கிறது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம் அல்லது பிரான்ஸ் தேசம் அளவுள்ள…

மாவோயிஸ்டுகளுடன் நடந்த சண்டையில் கமாண்டோ படை வீரர் வீரமரணம்

ஆந்திர ஒடிசா எல்லையில் மாவோயிஸ்டுகளுக்கும் ஆந்திராவின் கிரேஹவுண்ட்ஸ் கமாண்டோ படை வீரர்களுக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் படுகாயமடைந்த கமாண்டோ படை வீரர் அபுபக்கர் வீரமரணம் அடைந்தார். இன்னொரு…

இந்திய கள்ள நோட்டுகளுடன் பாகிஸ்தான் கடத்தல்காரன் சீனாவில் கைது

பாகிஸ்தானை சேர்ந்த கடத்தல்காரன் சுமார் 2.5 மில்லியன் மதிப்புள்ள இந்திய கள்ள நோட்டுக்களுடன் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளான். இந்தியாவும், சீனாவும் இலங்கையும் தங்களுக்குள் புலனாய்வு தகவல்களை பகிர்ந்து…

இடைத்தேர்தல்: ஒரு தொகுதிக்கு 4 துணை ராணுவப்படை! ராஜேஷ் லக்கானி

சென்னை, தமிழகத்தில் நடைபெற இருக்கும் 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாதுகாப்புக்காக துணை ராணுவ படையினர் வருகிறார்கள் என்று லக்கானி தெரிவித்தார். தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு…

சம்பளத்தை விட்டுக்கொடுத்த பிரகாஷ் ராஜ்..!

பிரகாஷ் ராஜ் எப்படிபட்ட குணசித்திர நடிகர் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படிபட்ட இவர் ஒரு சமுதாய கருத்துள்ள படத்துக்காக சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்துள்ளார். ஐசரி கணேஷ்…

இந்தியாவில் விஜய் மல்லையாவின் கையிருப்பு ரூ. 16,440 மட்டுமே!?

கடந்த செவ்வாயன்று மோசடி மன்னன் விஜய் மல்லையா தனது சொத்து விபரங்களை அறிவிக்காததை குறித்து போடப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அதையடுத்து இந்தியாவின் பல்வேறு…

செந்தில் பாலாஜி போட்டியிட தடையில்லை! ஐகோர்ட்டு

சென்னை, தமிழகத்தில் நடைபெற இருக்கும் இடை த்தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டியிட தடையில்லை என ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்…