"காதல்" கொலைகள்.. ! சினிமா, சென்சார், அரசு… கடமையை உணரணும்!: காங்கிரஸ் ஜோதிமணி பேட்டி
ஒருதலையாக பெண்ணைக் காதலிப்பதும், அந்தப்பெண் ஒப்புக்கொள்ளாவிட்டால், அவளை கொலை செய்யும் போக்கும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், “காதல் என்ற பெயரில் பெண்கள் கொல்லப்படுதுவது தடுக்கப்பட வேண்டும்.…