பாகிஸ்தானுக்கு போகும் சிந்து நதியை தடுத்தால் என்ன நடக்கும்?
இந்தியாவில் உற்பத்தியாகி பாகிஸ்தானுக்கு பாய்ந்து அங்குள்ள விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்யும் ஜீவநதி சிந்து ஆகும். உரி தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்குள் செல்லவிடாமல் சிந்து நதியை தடுத்தால்…