Month: September 2016

சோகம்: நா.முத்துக்குமாரைத் தொடர்ந்து இன்னொரு இளம் திரைப்பட பாடலாசரியர்  அண்ணாமலை மரணம்

திரைப்பாடலாசிரியர் கவிஞர் நா.முத்துகுமார் மறைந்த சோகம் மறைவதற்குள் இன்னொரு இளம் பாடலாசிரியரான அண்ணாமலை மரணமைடைந்தது தமிழ்த்திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு வயது 49. சென்னை. நுங்கம்பாக்கம்…

பெங்களூருவில் செப்டம்பர் 30 வரை 144 தடை நீட்டிப்பு

பெங்களூரு : காவிரி விவகாரத்தால் மீண்டும் வன்முறை நிகழாமல் தடுக்க பெங்களூரு நகரில் 144 தடை உத்தரவு செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம் மாநில…

பேஸ்புக் மூலம் பெண்களிடம் நெருக்கமாகி ஆபாச படம்! சென்னை இளைஞர் கைது!

சென்னை: பேஸ்புக் மூலம் பெண்களிடம் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு நெருக்கமாக பழகி அவர்களை ஆபாச படம் எடுத்த சென்னை இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் சாம்வேல்.…

சுவாதி கொலை வழக்கு: பேஸ்புக் தமிழச்சி, திலீபன் மகேந்திரன் மீது கருப்பு முருகானந்தம் புகார்

கருப்பு முருகானந்தம் – ராம்குமார் – சுவாதி சுவாதி கொலை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி, பேஸ்புக்கில் எழுதி வெளியிட்டு, தனது நற்பெயருக்கு களங்கம் கற்பிற்கும் வகையில் செயல்படும்…

பாரீஸ் ஒப்பந்தம்: மோடிக்கு பான்-கி-மூன் பாராட்டு

பாரீஸ் ஒப்பந்தத்தை விரைவுபடுத்தும்படி இந்திய பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருப்பதும் அதை அமெரிக்கா ஏற்றிருப்பதும் பாராட்டுக்குரிய விஷயங்கள் என்று ஐ.நா பொதுச்செயலாளர் பான்-கி-மூன் தெரிவித்துள்ளார். உலகின் வெப்பநிலை…

போர் மூண்டால் பாகிஸ்தானுக்கு ஆதரவா? சீனா மறுப்பு

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் மூண்டால் சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவு தரும் என்று பரப்பப்படும் கருத்தை சீனா மறுத்திருக்கிறது. பாகிஸ்தானுக்கான சீன தூதர் யூ போரான் சமீபத்தில் “பாகிஸ்தானை…

செயற்கையாக மினி மூளைகளை உருவாக்கி ஆய்வு செய்யும் இளம் விஞ்ஞானி

இங்கிலாந்தைச் சேர்ந்த மெட்லின் லங்காஸ்டர் என்ற இளம் பெண் விஞ்ஞானி குட்டி மனித மூளைகளை செயற்கையாக உருவாக்கி ஆய்வு செய்து வருகிறார். மெட்லினின் தந்தையும் ஒரு விஞ்ஞானி…

வாட்ஸ் அப் வக்கிரங்கள்!

அறிவியல் முன்னேற்றம் பெருகப்பெருக… மனிதனின் அறிவு மழுங்கி வருகிறது என்பார்கள். தகவல் தொடர்பின் உச்சம் என சொல்லப்படும் வாட்ஸ்அப் எனும் நவீன வசதி மூலம்தான் தற்போது வதந்திகளும்…

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு: மாண்டியாவில் மீண்டும் போராட்டம்!

பெங்களூரு: காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடக விவசாயிகள் மாண்டியாவில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மைசூரு – பெங்களூரு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளை…

குடிமக்களே உஷார்: அக்.2 காந்தி ஜெயந்தி…. டாஸ்மாக் லீவு…!

சென்னை: வரும் அக்டோபர் 2ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள், பார்கள் அனைத்துக்கும் விடுமுறை.. சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் அக்டோபர்…