Month: September 2016

கேரளா: போலீஸ்-நக்சலைட் துப்பாக்கி சண்டை! தமிழக எல்லையில் உஷார்…

குன்னூர்: கேரள வனப்பகுதியில் நக்சலைட்டுகள்-போலீசார் நடுவே துப்பாக்கி சண்டை நடைபெற்றதையடுத்து தமிழக எல்லையான நீலகிரியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. அங்குள்ள வனப்பகுதியில்…

அரசியல் சாசனம் பிரிவு 142 என்றால் என்ன?

அரசியல் சாசனத்தில் சுப்ரீம் கோர்ட்டுக்கு வழங்கப்பட்டுள்ள பிரத்யேக அதிகாரமே 142. இது ஒருவகையில் சுப்ரீம் கோர்ட்டுக்கு பிரம்மாஸ்திரம் போன்றது. எந்த ஒரு மாநில அல்லது மத்திய அரசோ…

மெளனாவை ஏங்கவிட்டுப் போய்விட்டாயே, அண்ணாமலை!

நெட்டிசன்: நேற்று மறைந்த இளம் திரைப்பாடலாசிரியர் அண்ணாமலை அவர்களுக்கு, மூத்த பத்திரிகையாளர் நெல்லை பாரதி அவர்களின் முகநூல் அஞ்சலி: முத்துக்குமாருக்காக சிந்திய கண்ணீரின் ஈரம் இன்னும் காயவில்லை.…

இஸ்லாமாபாத் சார்க் மாநாடு: பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி

வரும் நவம்பர் மாதம் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருக்கும் சார்க் மாநாட்டை இந்தியா, ஆப்கானிஸ்தான், பூடான், வங்கதேசம் ஆகிய நாடுகள் புறக்கணித்ததையொட்டி பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி உருவாகியுள்ளது. பிராந்திய ஒத்துழைப்பும்,…

தமிழக – கர்நாடக எல்லையில் மீண்டும் பதற்றம்! போக்குவரத்து பாதிப்பு!!

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே தமிழக – கர்நாடக மாநில எல்லையில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டனர். காவிரி பிரச்சினை ஏற்பட்டு 23-வது நாளாகியும் இன்னும்…

தமிழ்நாடு: 3 ஆண்டுகளில் 38 அரசுப் பள்ளிகள் மூடல்!

சென்னை: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 38 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டிருப்பது தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்திருப்பதாக சமகல்வி இயக்கத் தலைவர் ஜெயம் கூறினார்.…

கோவை: இ.மு. சசிகுமார் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்!

கோவை: கோவையில் கடந்த சில தினங்களுக்கு கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றப்பட்டுள்ளது. கோவையில் கடந்த 22ந்தேதி இந்து…

உள்ளாட்சி தேர்தல்: அதிமுக வேட்பாளரை மாற்றகோரி  செல்போன் டவரில் ஏறி போராட்டம்!

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி மூன்று இளைஞர்கள் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினர். உள்ளாட்சி தேர்தலையொட்டி அதிமுக வேட்பாளர் பட்டியலை கடந்த…

காலை செய்திகள்!

முதல்வர்கள் கூட்டத்தில் எடப்பாடி பங்கேற்கிறார்.. ஜெ.வின் உரை தயார்…அப்பல்லோவில் அதிரடி ஆலோசனை! காவிரியில் 3 நாட்களுக்கு 6,000 கன அடிநீரை திறக்க கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு…

வரலாற்றில் இன்று! உலக ரேபிஸ் தினம்!

உலக ரேபிஸ் தினம் ரேபிஸ் என்பது ஒரு வகை வைரஸ். இது காடுகளில் வாழும் வவ்வால், நரி, ஓநாய் போன்ற விலங்குகளையும், வீட்டு விலங்கான நாயையும் எளிதில்…