Month: August 2016

ஒலிம்பிக்: செய்தி சேகரிக்க ரோபோக்களை களமிறக்கிய அமெரிக்க பத்திரிகை!

வாஷிங்டன்: பத்திரிகையாளர்களுக்கு பதிலாக ரோபோக்களை வைத்து ஒலிம்பிக் போட்டி செய்திகளை சேகரிக்கிறது அமெரிக்காவின் முன்னணி நாளிதழான வாஷிங்டன் போஸ்ட். ஒலிம்பிக் நடைபெறும் பிரேசிலில் தனது நிருபர் படையை…

திபெத், நேபாளம் வழி: சீனாவிலிருந்து இந்தியாவுக்கு ரயில் பயணம்!

பெய்ஜிங்: இந்தியாவுக்கு, இமயமலை வழியாக ரெயில்விட சீனா திட்டம் வகுத்துள்ளது. சீனாவிலிருந்து இந்தியாவுக்கு தரை மார்க்கமாக ரெயில் போக்குவரத்து விட சீனா புதிய திட்டத்தை வகுத்துள்ளது. இந்தியாவை…

பிறந்தநாள் விழா: பிரான்ஸ் விடுதியில் தீ விபத்து : இளைஞர்கள் 13 பேர் பலி! 6 பேர் படுகாயம்!!

ரோவன்: பொழுதுபோக்கு விடுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 13 பேர் பலியானார்கள். மேலும் பேர் 6 தீக்காயம் அடைந்தனர். பிரான்சில் உள்ள…

“ஜக்கி வாசுதேவிடம் குறை என்று சொல்ல எதுவுமே இல்லை!” : நடிகை சுஹாசினி

கோவை அருகே வெள்ளியங்கிரி மலையில் ஜக்கிவாசுதேவ் நடத்திவரும் ஈஷா யோகா மையம் பற்றி பல்வேறு புகார்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில், ஜக்கிவாசுதவ் மற்றும் ஈஷா மையம் பற்றி…

"பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகள்!" : கடும் நடவடிக்கை எடுக்க திருமா  வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாகவும், இதைத் தடுக்க தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின்…

எமிதான் ஜூனியர் ஐஸ்வர்யாராய்! சூப்பர்ஸ்டாரே சொல்லிவிட்டாராம்!

சூப்பர்ஸ்டார் ரஜினியின் அடுத்தபடமான 2.ஓ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமிஜாக்சன் நடிக்கிறார் அல்லவா? அவரை, “ஜூனியர் ஐஸ்வர்யா ராய்” என்றுதான் செல்லமாக அழைக்கிறாராம் ரஜினி! சமீபத்தில் பேட்டி…

பாலில் கலப்படம் செய்தால் ஆயுள்தண்டனை!: சட்டத் திருத்தம் கொண்டுவர உச்சநீதிமன்றம் ஆலோசனை

டில்லி: பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும்’ என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது.…

மலேசியா விமானம் மாயம்: விமானியின் சதியே காரணம்! 

கடந்த 2014ம் ஆண்டு கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் சென்ற மலேசியாவின் எம்.ஹெச்.370 விமானம், விமானியின் சதி காரணமாகவே திசை மாற்றப்பட்டதாக விசாரணையில் தெரியவந்திருக்கிறது. கடந்த 2014 மார்ச்,…

ஹிலாரி கிளின்டனுக்கு சி.ஐ.ஏ. முன்னாள் தலைவர் ஆதரவு: அதிபர் தேர்தல்

மைக்கேல் ஜே. மோரெல், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சி.ஐ.ஏ. எனப்படும் அமெரிக்காவின் மத்திய உளவுத்துறை யில் பணியாற்றியுள்ளார். கடந்த 2010 ஆண்டு முதல் 2013 வரை மத்திய…