Month: August 2016

இனிமேல் துப்பாக்கி தூக்க மாட்டேன்! அபிநவ் பிந்த்ரா அறிவிப்பு!

ரியோ: பொழுபோக்கில்கூட துப்பாக்கியை தொடமாட்டேன் என்று அபிநவ் பிந்த்ரா கூறினார். ரியோ ஒலிம்பிக்கில் பதக்கத்தை இழந்த அபிநவ் பிந்த்ரா துப்பாக்கி சுடுதல் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக…

சட்டசபை நிகழ்ச்சிகள்: நேரடி ஒளிபரப்பு செய்தால் என்ன? அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி!

சென்னை: தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளை மக்களுக்கு தெரியும் வகையில் நேரடி ஒளிபரப்பு செய்தால் என்ன? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது. தமிழக சட்டசபை…

தற்கொலை: குற்றம் இல்லை! சட்டத் திருத்தம் நிறைவேற்றம்!!

டெல்லி: தற்கொலை செய்வது குற்றம் அல்ல என்பதற்கான சட்ட திருத்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டப்படி, தற்கொலை முயற்சி செய்வோர் பிரிவு 309ன்கீழ் குற்றவாளிகளாக…

பிரபல சினிமா தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் மரணம்!

சென்னை: பிரபல தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரும்,கதாசிரியருமான பஞ்சு அருணாசலம் இன்று காலையில் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 75. உடல் நலக்குறைவால் அவர் காலமானதாக அவரது குடும்பத்தினர்…

இன்று 75 பேர்: தாயகம் திரும்பும் இலங்கை அகதிகள்!

சென்னை: தமிழகத்தில் தங்கி உள்ள 75 இலங்கை அகதிகள் இன்று மீண்டும் தாயகம் திரும்புகிறார்கள். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், அரசுக்கும் இடையே நடைபெற்ற உள்நாட்டு போரால் அங்குள்ள தமிழர்கள்…

தற்கொலை செய்துகொண்ட கலிகோபுல் யார்? முழுமையான பொலிட்டிக்கல் ஸ்டோரி

இடாநகர், அருணாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் கலிகோ புல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அவரது ஆதரவாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அருணாச்சல பிரதேசத்தின் 8-வது…

நடிகர் திலகமும் பசு ரட்சகர்களும் : அப்பணசாமி

குற்றம் கடிதல்: 16 சிவாஜி கணேசனுக்கு அளிக்கப்பட்ட ’நடிகர் திலகம்’ பட்டத்தைப் பிடுங்கி பிரதமர் மோடிக்கு அளிக்காததுதான் பாக்கி. பசு வதையைக் காரணம் காட்டி தலித் மக்கள்…

நடிகை ஜோதிலட்சுமி உடல் இன்று மாலை தகனம்

சென்னை: மறைந்த முதுபெரும் கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமியின் உடல் இன்று மாலை சென்னை கண்ணம்மாபேட்டை சுடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது. முதுபெரும் கவர்ச்சி நடிகையான ஜோதிலட்சுமி, ரத்த புற்றுநோய்…

அடுத்த ஆண்டு முதல் 'நீட்:' ஜனாதிபதி ஒப்புதல்! தமிழக மாணவர்கள் நிலை…..?

புதுடெல்லி: நாடு முழுவதும் ‘நீட்’ எனப்படும், மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்விக்கான பொது நுழைவுத் தேர்வு நடத்தும் மசோதாக்களுக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.…