Month: August 2016

உனா நகர்: தலித்கள் போராட்டம்! தகிக்கும் குஜராத்!!

உனா: குஜராத்தில் தலித் மக்களின் போராட்டம் தொடந்து வருகிறது. இதன் காரணமாக உனா நகர் பகுதி பதட்டமாக காணப்படுகிறது. குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டம் உனா…

வண்டலூர் புறநகர் பேருந்து நிலையம்:  கூடுவாஞ்சேரிக்கு மாற்றம்!

சென்னை: சென்னை அருகே வண்டலூரில் அமையவிருந்த புறநகர் பேருந்து நிலையம் கூடுவாஞ்சேரிக்கு மாற்றப்படுவதாக சட்டசபையில் அமைச்சர் தெரிவித்தார். தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற நகர்புற வளர்ச்சிதுறை மானிய…

கர்நாடகா அரசு மீது  புதிய வழக்கு: 2  நாளில் தாக்கல்! முதல்வர் அறிவிப்பு!!

சென்னை: காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தல் புதிய வழக்கு தொடரப்பட்டும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர்…

ஈசா மையம் மீதான புகாரை வாங்க, மகளிர் ஆணைய உறுப்பினர் மறுப்பு! மாதர் சங்கம் மறியல்!

கோவை: பிரபல சாமியார் ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈசா யோகா மையம் குறித்து மாதர் சங்கத்தினர் அளித்த புகாரை, மகளிர் ஆணைய உறுப்பினர் மறுத்ததும், அதனால் மகளிர்…

சஸ்பெண்ட் ரத்து செய்ய சபாநாயகர் மறுப்பு! காங்கிரஸ் வெளிநடப்பு!

சென்னை: திமுக உறுப்பினர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று சபாநாயகர் அறிவித்ததால் சட்டப்பேரவையில் இருந்து திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டசபையில்…

சாக்ஷி என் மகள் அல்ல தேசத்தின் மகள்!  சாக்ஷியின் தாயார் பேட்டி!

ரியோடிஜெனிரோ: நேற்று நடைபெற்ற பெண்களுக்கான மல்யுத்த போட்டியில் சாக்ஷி வெற்றி பெற்று வெண்கல பதக்கம் பெற்றார். இதன் காரணமாக இந்தியா முதன்முதலாக பதக்க பட்டியலில் இடம்பெற்றது. சாக்ஷி…

மோடி கலந்துகொண்ட “கலாச்சார விழா”வால்  யமுனை ஆற்றுப்படுகை அழிவு

புதுடெல்லி: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு சார்பாக நடத்தப்பட்ட உலக கலச்சார திருவிழாவால் யமுனை ஆற்றுபடுகை முற்றிலுமாக அழிந்து விட்டதாக நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது…

ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றி: ஜெயலலிதாவுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்!

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு ஜெயலலிதா பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ்…

மகளிர் பேட்மின்டன் அரையிறுதி! பதக்கம் வெல்வாரா சிந்து..?

ரியோடிஜெனிரோ: ரியோ ஒலிம்பிக்கில் மகளிர் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவு போட்டியில் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார் பிவி சிந்து. ஏற்கனவே நடைபெற்ற கால் இறுதி போட்டியில் உலகின்…