Month: July 2016

போலி என்கவுண்டர்கள்:  உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

டெல்லி : மணிப்பூரில் ராணுவம் நடத்தியதாக கூறப்படும் போலி என்கவுண்டர்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. நக்சலைட்டுகள் அதிகமாக காணப்படும்…

கார் மாறியதால்  உயிர்  தப்பிய மத்திய மந்திரி

புதுடெல்லி: அலுவலக வேலையாக மராட்டிய மாநிலம் வந்திருந்த மத்திய உள்துறை இணை மந்திரி காரை மாற்றி ஏறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மத்திய உள்துறை இணை மந்திரி…

மத்தியப்பிரதேசத்தில் தொடர் கனமழை-பொதுமக்கள் கடும் பாதிப்பு

சாட்னா: வடமாநிலங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மழை தொடர்ந்து பெய்வதால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு…

கண்டனப் பேரணியில் மோதல் : 5 அமெரிக்க போலிசார் கொலை

போலிசாரைக் கண்டித்து நடைப்பெற்ற பேரணி ஒன்றில் போலிசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஐந்து போலிசார் மரணமடைந்துள்ளனர். கடந்த சிலநாட்களுக்குள், அமெரிக்காவின் லூசியாணா, மினசோட்டா மாகாணங்களில் இரு…

தமிழக மீனவர்கள் பிரச்சினை: விரைவில் பேச்சு வார்த்தை – ரணில்

கொழும்பு: தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்ட படகுகள் இலங்கை அரசு வசம் உள்ளன. மீனவர்களைத் திருப்பி அனுப்பினாலும் படகுகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை. இலங்கை…

மூன்று பல்கலையில் துணைவேந்தர்கள் இல்லை: ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மூன்று முக்கியப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படாததால் உயர்கல்வி முடங்கியுள்ளது என ராமதாஸ் குற்றம்சாட்டினார். மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், அண்ணா பல்கலைக் கழகம்,…

சுவாதி கொலை: அரசியல்-சாதிக்கு அப்பாற்பட்டு விசாரணை  – இல.கணேசன் கோரிக்கை

மதுரை: சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அரசியல்-சாதி தலையீடு இல்லாமல் விசாரணை நடைபெற வேண்டும் பா.ஜ.க. தேசிய செயற்குழு…

செக்ஸ் குறும்பு: முதியவர் கைது

சென்னை: பள்ளி சிறுமிகளிடம் செக்ஸ் குறும்பு செய்த 66 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். சென்னை எம்.ஜி.ஆர் நகர் கண்ணகி தெருவை சேர்ந்தவர் 66 வயதான ஜெயக்குமார்.…

குவியல் குவியல்களாக போதை சாக்லெட்டுகள்

சென்னை: முதல்வர் ஜெயலலலிதாவின் தொகுதியான தண்டையார்பேட்டை பகுதியில் கடந்த வாரம் பள்ளி படிக்கும் சிறுவன் நேதாஜி நகர் பகுதியில் உள்ள ஒரு கடையில் சாக்லேட் வாங்கி சாப்பிட்டதும்…

தேமுதிக டெல்லி தட்சிணாமூர்த்தி அதிமுகவில் இணைந்தார்

சென்னை: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் விஜயகாந்தின் தேமுதிக கட்சி வட்டாரம் கலகலத்துபோய் உள்ளது. பல மாவட்ட செயலாளர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மாற்று கட்சிகளை…