கொல்லப்பட்ட கறுப்பினத்தவரின் உயிர் பிரியும் நிமிடங்கள்: வீடியோ
அமெரிக்காவில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட கறுப்பினத்தவரின் உயிர் பிரியும் நேரத்தில் வீடியோ எடுத்த அவரின் தோழி அதனை பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளமெங்கும் பரவிவருகின்றது. நேற்று…