இன்று: பராசக்தி, ரத்தக்கண்ணீர் பட இயக்குநர்(கள்) எவரென தெரியுமா?
இயக்குநர் ரா. கிருஷ்ணன் ( கிருஷ்ணன்-பஞ்சு ) நினைவு நாள் பராசக்தி என்றவுடன் சிவாஜியின் நடிப்பும், கருணாநதியின் வசனமும் நினைவுக்கு வரும். ரத்தக்கண்ணீர் என்றவுடன் எம்.ஆர்.ராதாவின் நடிப்பும்,…