தமிழக காங். தலைவர் பதவி குஷ்பு-திருநாவுக்கரசுக்கு வேண்டாம்: இளங்கோவன் பரபரப்பு கடிதம்
சென்னை: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பரபரப்பு கடிதம் எழுதி உள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலுக்கு பின்னர்…