நெட்டிசன்: அவன் சிரிக்கிறான் நாம அழுவுறோம் !

Must read

 மூத்த பத்திரிகையாளர்  திருஞானம்    Thirugnanam Mylapore Perumal  அவரகளின் முகநூல் பதிவு 
13775944_1021910327928651_771384076478947005_n (1)
வேலங் குச்சியை  லேசா பெண்டு பன்னி,  அழகா பேரு வெச்சி,  ஜோரா   பல் துலக்கி, முத்துப் பல் வரிசையோட   அழகா சிரிக்கிறான்,  மெல்போர்னில் ! அமெரிக்காவில் !
நம்ம ஆளுங்க  அவனோட பேஸ்ட்ட போட்டு  தேய் தேய்னு தேச்சி, பல்லெல்லாம் கொட்டி, பல் கட்ட  ஆயிரமாயிரமா  கொட்டி அழுவுறான் !
ஆலும் வேலும் பல்லுக்குறுதின்னு சொன்னா  எவன் கேட்டான் ?
(அடிப்படை தகவல் : Udhai Kumar)

More articles

Latest article