Month: July 2016

திருநங்கைகள் பாதுகாப்பு மசோதா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி, டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் திருநங்கைகள் பாதுகாப்பு மசோதா அறிமுகப்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது. நேற்று மாலை டெல்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.…

சென்ட்ரல் ஸ்டேஷன்: அதிவேக ‘வை–பை’ வசதி ரெயில்வே மந்திரி தொடங்கி வைக்கிறார்.

சென்னை: சென்டிரல் ரெயில் நிலையத்தில் அதிவேக வை-பை இன்டர்நெட் வசதியை மத்திய ரெயில்வே அமைச்சர் தொடங்கி வைக்கிறார். வரும் வெள்ளிக்கிழமை (24ந்தேதி) சென்னை சென்டரல் ரெயில் நிலையத்தில்…

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 25-ம் தேதி பந்த்

காஷ்மீர்: காஷ்மீரில் தீவிரவாத தலைவன் புர்கான் வானி சுட்டு கொல்லப்பட்ட பிறகு அங்கு கலவரம் நீடித்து வருகிறது. காஷ்மீர் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே…

மாயாவதி பற்றி பா.ஜ.விமர்சனம்: ஜெயலலிதா கடும் கண்டனம்

சென்னை: மாயாவதி பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்த பா.ஜ. தலைவரை உடனே கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனத்தை தெரிவித்து…

“கபாலி” : சிங்கப்பூரில் இருந்து ஒரு குமுறல்

அறந்தை வைகோதாசன் அவர்களின் முகநூல் பதிவு: “ஆத்தா அப்பன், பொண்டாட்டி புள்ளைங்கள விட்டுட்டு வந்து அனாதைகளா கிடக்கிற கூட்டத்திற்கு மானம் ரோசம் என்ன விலைன்னு கேட்டா???? ராத்திரி…

சுவாதி கொலை வழக்கு: ரத்த மாதிரி சோதனை முடிந்ததா? :   சென்னை  காவல் விளக்கம்

சென்னை: சுவாதி கொலை வழக்கில் ரத்த மாதிரி பரிசோதனை முடிவுற்றதாகவும், அதில் ராம்குமாரின் சட்டையில் இருந்த ரத்தம் சுவாதி ரத்ததோடு ஒத்து போவதாக வெளியான தகவல் தவறானது…

கபாலி: விமர்சனம் (அமெரிக்காவில் இருந்து..)

ரவிநாக் (அமெரிக்கா) அவர்களின் முகநூல் பதிவு: நேற்று அமெரிக்காவின் சான்ஃபிரான்ஸிஸ்கோவில் உள்ள பே ஏரியாவில் கபாலி சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது. அதில் ரஜினியும் அவர் மகளும் கலந்து கொண்டார்கள்.…

அமெரிக்காவில் கபாலி முதல் ஷோ பார்த்த ரஜினி: படங்கள்

வாஷிங்டன்: உலகின் பல நாடுகளில் வெளியாகும் ரஜினியின் “கபாலி” திரைப்படம், அமெரிக்காவிலும் வெளியாகிறது. இதன் முதல் காட்சியை (சிறப்புக்காட்சி) அமெரிக்காவில் சான்ஃபிரான்ஸிஸ்கோவில் உள்ள பே ஏரியாவில் கபாலி…