Month: July 2016

ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை: பூமி பூஜையில் உத்தரகாண்ட் முதல்வர்

டோராடூன்: ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை நிறுவுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் உத்தரகாண்ட் முதல்வர் ஹரிஷ்ராவத் கலந்துகொண்டார். ஹரித்துவார் கங்கை கரையில் திருவள்ளுவர் சிலை நிறுவ பா.ஜ.கவை…

விவேக்கின் "கிரீன் கலாம்" அமைதிப் பேரணி! மாணவர்கள் கூட்டம் திரண்டது

சென்னை: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவுநாள் அமைதி பேரணி சென்னையில் நடந்தது. பிரபல நகைச்சுவை நடிகர் விவேக், அப்துல் கலாமின் தீவிர ரசிகர். அப்துல்கலாம் நினைவை போற்றும்…

அப்துல்கலாம் நினைவிடத்தில் சிலை வைக்க எதிர்ப்பு! உலமா சபை தீர்மானம்

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அப்துல்கலாம் நினைவிடத்தில் அவரது உருவ சிலை வைக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ராமநாதபுரத்தில் நடைபெற்ற ஜமாஅத்துல் உலமா சபையின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம்…

ஆள்மாறாட்டம் செய்து மருத்துவரான பெண்: அங்கீகாரம் ரத்து

அர்ச்சனா ராமச்சந்திரன் என்கிற தமிழரசி துலுக்கானம் என்பவர் மருத்துவராய் பணியாற்றி வருகின்றார். இவரின் கணவர் எம். கார்த்திக் மற்றும் மாமனார் ஆர். மனோகர் சமீபத்தில் இந்திய மருத்துவ…

சென்னை: சென்ட்ரலில் வைபை இணைய வசதி மத்திய மந்திரி தொடங்கினார்

சென்னை: சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இலவச வைபை இணைய வசதி இன்று தொடங்கப்பட்டது இந்திய ரெயில்வே துறை சார்பில் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து சென்னை சென்ட்ரல் ரெயில்…

உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி: சீன ஊடகவியலாளர்கள் மூவர் வெளியேற்றம்

சின்ஹுவா எனும் பிரபலச் சீனப் பத்திரிக்கை சீன அரசை ஆதரிக்கும் பத்திரிக்கை ஆகும். இந்தப் பத்திரிக்கையின் முதலாளி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய ஆட்சிக் குழுவில் உறுப்பினராய்…

தடகளத்தில் உலகச் சாம்பியன் வென்று வரலாறு படைத்தார்: நீரஜ் சோப்ரா

போலந்தில் உள்ள பிட்கோசிசில், 20 வயதிற்குட்பட்ட இளையோருக்கான உலகக்கோப்பை தடகளப்போட்டி நடைப்பெற்று வருகின்றது. தடகளப் போட்டிகளில் ஒன்றான ஈட்டி எறிதல் போட்டி சனிக்கிழமையன்று மாலை நடைப்பெற்றது. இந்தியாவைச்…

இன்று சினிமா பார்க்கப்போகிறார் ராமதாஸ்!

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் என்றாலே சினிமாவுக்கு எதிரானவர் என்கிற தோற்றம் உண்டு. திரைப்படங்களை எதிர்த்து அவர் பேசியதை தொகுத்தால் பத்து முழு நீள ஆவணப்படங்கள் எடுக்கலாம். அவரது…