Month: June 2016

காவல்துறையினருக்கு கருணாநிதி கண்டனம்

சென்னை: காவல்துறை வாகனம் மோதி மாணவர்கள் இருவர் பலியானதற்கும், இதைக் கண்டித்து போராடிய மக்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கும் தி.மு.க., தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது…

பசில் ராஜபக்சே மீண்டும் கைது

கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரரும், அவரது அமைச்சரவையில் பொருளாதார வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவருமான ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆட்சி காலத்தில் பொருளாதார வளர்ச்சித்துறை…

ஆந்திர சிறையில் தமிழர் மர்ம மரணம்

விஜயவாடா: ஆந்திரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த நபர் சிறையிலேயே மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செம்மரக்கடத்தல் வழக்கு தொடர்பாக, ஆந்திர சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் திருவண்ணாமலை மாவட்டம்…

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விஷ்ணு பிரசாத் ஆதரவாளர்கள் கைகலப்பு

சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவன் முன்னால், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உருவ பொம்மையை, சமீபத்தில் கட்சியை வீட்டு நீக்கப்பட்ட…

அதிமுக பிரமுகர் அன்புநாதனுக்கு முன் ஜாமீன்

வரி ஏய்ப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அதிமுக பிரமுகர் அன்புநாதனுக்கு முன் ஜாமீன் வழங்கி, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற…

நாட்டிலேயே முதல் முறையாக கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற திருநங்கை

மூன்றாம் பாலினத்தவர் ஒருவருக்கு நாட்டிலேயே முதல்முறையாக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அகாய் பத்மஷாலி என்பவர் தான் அந்த பெருமையைப் பெற்ற திருநங்கை. இவருக்கு, பெங்களூருவில் இயங்கி…

தாழ்த்தப்பட்ட  மக்களுக்கு ஆயுதம்:  உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு 

“வன்கொடுமைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆயுதம் வழங்க வேண்டும்” என்று கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்லLு. இந்தியன் மக்கள்…

ஹீரோயின் பெற்றோரை நெளியவைத்த பார்த்திபன்

சுவையான வெண்பொங்கல் சாப்பிடும்போது, சற்றே காரமான மிளகை கடித்தால்.. அதுவும் சுவைதான். ஆனால் கல்லை கடித்தால்? அப்படித்தான் இருக்கிறது நடிகர் & இயக்குநர் பார்த்திபனின் பேச்சு. வித்தியாசமாக…

புதுச்சேரி அமைச்சரவை பதவி ஏற்பு  

narayanaswamy-sworn-in-as-cm-of-puducherry புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 19-வது முதல்வராக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நாராயணசாமி இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்றனர். சமீபத்தில்…

கோயில் திருவிழாக்களில் ஆபாச நடனம் கூடாது: கட்டுப்பாடு விதித்தது  உயர் நீதிமன்றம்!

மதுரை; கோயில் திருவிழா என்ற பெயரில் ஆபாச நடனம், பாடல்களை அரங்கேற்றினால் கடும் நடவடிக்கை வேண்டும என்று காவல்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது. தமிழக…