வினுப்பிரியா பெற்றோரிடம் கைகூப்பி மன்னிப்பு கேட்டார் சேலம் எஸ்.பி
சேலம்: தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் வினுப்பிரியாவின் படத்தை ஆபாசமாக சித்தரித்து ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்டிருந்த படத்தை அழிப்பதற்காக, புகார் கொடுக்க வந்த பெற்றோரை காவல்துறையினர் அலட்சியப்படுத்தியதற்காக அவர்களிடம்…