Month: April 2016

திமுக வேட்பாளர்களின் பட்டியல் இன்று மாலை 4 மணிக்கு வெளியீடு

சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ள திமுக வேட்பாளர்களின் பட்டியல் புதன்கிழமை அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. 234 தொகுதிகளில் காங்கிரஸுக்கு 41 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம்…

பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலி: ரூ. 5 லட்சம் இழப்பீட்டை எதிர்த்து மேல்முறையீடு – குழந்தைகளின் பெற்றோர் முடிவு

திருவிடைமருதூர்: கும்பகோணம் சங்கரராமன் தெருவில் இயங்கி வந்த ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004–ம் ஆண்டு ஜூலை 16–ந் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 94…

தி.மு.க. தேர்தல் அறிக்கை மக்களால் தயாரிக்கப்பட்டது: கனிமொழி எம்.பி. பேச்சு

தி.மு.க. தேர்தல் அறிக்கை மக்களால் தயாரிக்கப்பட்டது: கனிமொழி எம்.பி. பேச்சு கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மீனாட்சி மகால் திருமண மண்டபத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு மற்றும் தர்மபுரி மாவட்ட…

IPL 2016: பெங்களூரு அணி அபார வெற்றி

பெங்களுரில் IPL 2016 நான்காவது போட்டி சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் இக்கு வீரத் கோலி தலைமைதாங்கும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு இடையில் நடைபெற்றது. டிவில்லியர்ஸ் மற்றும்…

முன்ஜாமீன் கேட்டு பிரேமலதா மனு தாக்கல்

திருப்பூர் போலீசார் பதிவு செய்துள்ள கிரிமினல் வழக்கில் முன்ஜாமீன் கேட்டு பிரேமலதா சென்னை ஐகோர்ட்டில், மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வருகிற 18-ந் தேதிக்கு தள்ளிவைத்து…

நேபாளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 24 பேர் பலி

நேபாளத்தில் நேற்று நடைபெற்ற பயங்கர பேருந்து விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். காத்மண்டு: நேபாளத்தில் கோடாங் என்ற இடத்தில் இருந்து, காத்மாண்டு நகருக்கு சென்று கொண்டிருந்த பேருந்து,…

விஜயகாந்த் தலைமையில் தொகுதிகளை அறிவிக்க முடிவு

தே.மு.தி.க. – மக்கள் நலக்கூட்டணி – த.மா.கா. கூட்டணியில் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தே.மு.தி.க., அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று(13-04-16) காலை அக்கூட்டணியின்…

5 மாநிலங்களில் ரூ.57 கோடி பறிமுதல் – தமிழகத்தில்தான் அதிகம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம், கேரளா ஆகிய 5 மாநிலங்களில் பறக்கும்படை அதிகாரிகளும், கண்காணிப்புக் குழுவினரும் நடத்தப்பட்ட சோதனைகளில் இதுவரை ரூ.57 கோடி…

குறைகளை களையாவிட்டால் அம்மா தண்டிப்பார்: அமைச்சர் வைத்தியலிங்கம்

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்த குறைகளை சட்டமன்ற தேர்தலில் களையாவிட்டால் அம்மா தண்டிப்பார் என செயல்வீரர்கள் கூட்டத்தில் அதிமுகவினரை அமைச்சர் வைத்தியலிங்கம் எச்சரித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை…

சிரியாவும் சமஸ்கிருதமும்: தூக்கிப்பிடிக்கும் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், யோகாவிற்குப் பிறகு, தமது கவனத்தை சமஸ்கிருதத்தை நோக்கித் திருப்பியுள்ளார். பாங்காக்கில் நடைபெறவுள்ள 16வது உலக சமஸ்கிருத மாநாட்டில் இந்திய அரசாங்கம்…