Month: April 2016

ஈக்வேடாரில் இன்று மீண்டும் நிலநடுக்கம்

தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையோர நகரமான ஈக்வேடார் நாட்டில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. முன்னதாக கடந்த சனிக்கிழமை 4.8 ரிக்டர் மற்றும் 7.8 ரிக்டராக பதிவான…

பிரியங்கா தீவிர அரசியலில் ஈடுபடுவதை விரும்புகிறேன் – ராகுல் காந்தி தகவல்

ராஜீவ்-சோனியா தம்பதியின் மகனான ராகுல் காந்தி, தனது தாயுடன் சேர்ந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ராகுல் காந்தியைப்போல அவரது சகோதரியான பிரியங்காவும் தீவிர அரசியலில் ஈடுபடுவார்…

ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளராக நிற்பது நான் தான் – தொண்டர்களுக்கு கருணாநிதி கடிதம்

தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட கடித வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தி.மு.க.வின் சார்பில் ஆய்வு செய்து தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் ஒருசிலர் மாற்றப்பட்டுள்ளார்கள். அப்படி மாற்றங்கள்…

”சட்டம் – ஒழுங்கு” சாயம் வெளுத்து விட்டது – ஸ்டாலின் கண்டனம்

”அமைதி பூங்கா” என்று ஜெயலலிதா சொன்ன 24 மணி நேரத்தில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டு ”சட்டம்-ஒழுங்கு” சாயம் வெளுத்து விட்டது என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

தலித் கட்சிகளும் அருந்ததியினரை புறக்கணிக்கின்றன?

நெட்டிசன்: த. நா. கோபாலன் (tn gopalan) அவர்களின் முகநூல் பதிவு: இத் தேர்தல்களில் எத்தனை கட்சிகள் அருந்ததியரை வேட்பாளராகக் களமிருக்கியிருக்கின்றன எனக் கேட்டபோது அருந்ததியர் மக்கள்…

நலத்திட்ட உதவியால் அதிமுக வெற்றி பெறும் – நடிகர் செந்தில்

கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்திய நலத்திட்ட உதவிகளால் மீண்டும் அதிமுக வெற்றி பெறும் என, நகைச்சுவை நடிகர் செந்தில் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியின்…

வேட்புமனுவுடன் அளிக்க வேண்டிய ஆவணங்கள் எவை?

வேட்பு மனு தாக்கலின்போது தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அளிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் எவை என்பது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து,…

சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

தமிழக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 16-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 29-ந் தேதி வரை நடக்கிறது. அந்தந்த…

ப்ரஸ்ஸிடம் பேசி தீர்த்துக்கலாம்: பஞ்சாயத்துக்கு வந்த விஜயகாந்த்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று ஈரோட்டில் பிரச்சாரம் செய்தார். அப்போது, “எனக்கும் ப்ரஸ்காரங்களுக்கும் எந்த சண்டையும் இல்லே.. பிரஸ்ஸை சந்திக்க தயாரா இருக்கேன். நான் பயப்படலை. ஆனா…

ஜெயலலிதா மக்களிடம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் – சி.மகேந்திரன் பேட்டி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தே.மு.தி.க மக்கள் நலக்கூட்டணி த.மா.கா., தேர்தல் அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய குழு ஊறுப்பினர் சி.மகேந்திரன் திறந்து வைத்தார். பின்னர் அவர்…