Month: April 2016

தமிழக பிரச்சாரத்திற்கு மோடியின் ‘வாய்ஸ் மெசேஜ்’

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திரமோடி, பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தமிழகம் வர உள்ளனர். பா.ஜ.க.…

குடும்பப் பிரச்சினையால் தற்கொலை எனக்கூறி உழவர்களைக் கொச்சைப்படுத்துவதா?

’’பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கையில், திருச்சியில் நேற்று நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழகத்தில் விவசாயிகள் எவரும் வறுமை அல்லது கடன்…

தேர்தல் அலுவலர்களுக்கு அம்மா சாப்பாடு போட்டு கல்லா கட்டும் அதிகாரிகள்

சென்னை முழுதும் இன்று தேர்தல் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கான பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு காலையிலிருந்து டிபன் இல்லை. அம்மா உணவகத்திலிருந்து மோரும் சுண்டலும் வழங்கப்பட்டுள்ளது. மதியம்…

“அடுத்து நாங்கதான்.. தொலைச்சுபுடுவோம்!” மக்களை மிரட்டிய அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

ஜலகண்டாபுரம்: இடைப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓட்டு கேட்க சென்றபோது கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். உடனே அமைச்சர், “‘ரொம்ப ஆடாதீங்க. அடுத்து…

தமாகாவில் இருந்து மேலும் 3 பேர் வெளியேறினர் – அதிமுகவில் இணைந்தனர்

தேமுதிக – மக்கள் நலக்கூட்டணியில் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் அக்கட்சியில் இருந்து வெளியேறி வருகின்றனர். சிலர் காங்கிரஸ் கட்சியில்…

கருணாநிதி, ஸ்டாலின் படம் இல்லாமல் திமுக வேட்பாளர் பிரச்சாரம் – கட்சியினர் அதிருப்தி

மதுரை மத்திய தொகுதியின் திமுக வேட்பாளர் தியாகராஜன் ( முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜனின் மகன்) . இவர் செய்து வரும் நோட்டீஸ் பிரச்சாரத்தில் தன் குடும்ப…

சிவகாசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை மாற்றுங்கள் – சீறும் கதர்ச்சட்டைகள்

சிவகாசி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக ஸ்ரீராஜ் சொக்கர் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி கோஷ்டியினர் தங்களின் எதிர்ப்பை கடுமையாக பதிவு செய்து வருகின்றனர். அவர்கள் விருதுநகர்…

மாவட்ட ஆட்சியர் மாற்றம் – கொண்டாடிய பொதுமக்கள்

வேலூர் மாவட்ட ஆட்சியராக நந்தகோபால் கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு வேலூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றார். பாராளுமன்ற தேர்தலின்போது தீவிர அதிமுக தொண்டர் போல் செயல்பட்டார்.…

இந்திய வருடாந்திர பருவமழை கணிக்கும் வசதி

வருடாந்திர இந்திய பருவமழையின் தொடக்கமும் முடிவும் முந்தைய காலத்தை விட இப்போது கணிசமாக கணிப்பது சாத்தியம். இந்த புது கணிப்பு முறையைக் கண்டுபிடித்ததற்கு விஞ்ஞானிகளுக்குத் தான் நன்றி…