தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்பு

Must read

சென்னை:
மிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Transparent umbrella under heavy rain against water drops splash background. Rainy weather concept.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article