கோப்பு படம்
கோப்பு படம்

திமுக தலைவர் கருணாநிதியின் கடைசி மகன் மு.க.தமிழரசு வின் 60ஆவது  பிறந்த தின விழா தி.நகரில் உள்ள  நட்சத்திர ஓட்டலில் இன்று  கொண்டாடப்பட இருக்கிறது. இந்த கொண்டாட்டத்தில் கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி  மற்றும் குடும்பத்தினர் கலந்துகொள்ள இருப்பதாகவும்,  அவர்களுடன்  அழகிரியும் கலந்துகொள்வார் என்றும் தகவல் பரவியிருக்கிறது.