டில்லி

ந்தியாவில் நேற்று 34,026 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,06,18,939 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,026 அதிகரித்து மொத்தம் 3,06,18,939 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 552 அதிகரித்து மொத்தம் 4,03,310 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 51,827 பேர் குணமாகி  இதுவரை 2,97,44,831 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 4,58,629 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 6,740 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 61,04,917 ஆகி உள்ளது  நேற்று 106 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,23,136 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 13,027 பேர் குணமடைந்து மொத்தம் 58,61,720 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,16,827 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 8,037 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,81,722 ஆகி உள்ளது.  இதில் நேற்று 102 பேர் உயிர் இழந்து மொத்தம் 13,818 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 11,346 பேர் குணமடைந்து மொத்தம் 28,55,806 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,00,625 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 2,846 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,56,491 ஆகி உள்ளது  இதில் நேற்று 67 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,434 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 5,631 பேர் குணமடைந்து மொத்தம் 27,79,038 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 41,996 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 3,716 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,00,002 ஆகி உள்ளது  இதில் நேற்று 54 பேர் உயிர் இழந்து மொத்தம் 33,059 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,029 பேர் குணமடைந்து மொத்தம் 24,32,017 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 34,926 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 2,100 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,05,023 ஆகி உள்ளது.  நேற்று 26 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 12,870 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,435 பேர் குணமடைந்து மொத்தம் 18,58,189 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 33,964 பேர் சிகிச்சையில் உள்ளனர்.