டில்லி

ந்தியாவில் நேற்று 14,641 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,41,89,484 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,641 அதிகரித்து மொத்தம் 3,41,89,484 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 442 அதிகரித்து மொத்தம் 4,54,743 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 18,699 பேர் குணமாகி  இதுவரை 3,35,59,649 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,75,092 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 1,410 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 66,02,961 ஆகி உள்ளது  நேற்று 18 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,40,016 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,520 பேர் குணமடைந்து மொத்தம் 64,35,439 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 24,894 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 8,538 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 49,15,331 ஆகி உள்ளது.  இதில் நேற்று 363 பேர் உயிர் இழந்து மொத்தம் 28,592 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 11,366 பேர் குணமடைந்து மொத்தம் 48,08,775 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 77,436 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 368 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,85,986 ஆகி உள்ளது  இதில் நேற்று 5 பேர் உயிர் இழந்து மொத்தம் 38,007 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 586 பேர் குணமடைந்து மொத்தம் 29,39,239 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 8,711 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,127 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,95,216 ஆகி உள்ளது  இதில் நேற்று 15 பேர் உயிர் இழந்து மொத்தம் 36,019 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,358 பேர் குணமடைந்து மொத்தம் 26,46,163 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 13,034 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 400 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,63,577 ஆகி உள்ளது.  நேற்று 4 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 14,343 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 586 பேர் குணமடைந்து மொத்தம் 20,44,132 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,102 பேர் சிகிச்சையில் உள்ளனர்.