டில்லி

ந்தியாவில் நேற்று 12,336 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,40,93,387 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,336 அதிகரித்து மொத்தம் 3,40,93,387 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 164 அதிகரித்து மொத்தம் 4,52,485 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 19,452 பேர் குணமாகி  இதுவரை 3,34,51,170 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,76,599 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 1,485 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 65,93,182 ஆகி உள்ளது  நேற்று 27 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,39,816 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,078 பேர் குணமடைந்து மொத்தம் 64,21,756 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 28,008 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 6,676 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 48,60,997 ஆகி உள்ளது.  இதில் நேற்று 60 பேர் உயிர் இழந்து மொத்தம் 26,928 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 11,023 பேர் குணமடைந்து மொத்தம் 47,50,293 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 83,250 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 214 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,83,673 ஆகி உள்ளது  இதில் நேற்று 12 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,953 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 488 பேர் குணமடைந்து மொத்தம் 29,36,527 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 9,164 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,192 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,88,284 ஆகி உள்ளது  இதில் நேற்று 13 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,912 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,423 பேர் குணமடைந்து மொத்தம் 26,36,527 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 14,570 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 332 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,60,804 ஆகி உள்ளது.  நேற்று 6 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 14,313 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 651 பேர் குணமடைந்து மொத்தம் 20,40,782 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,709 பேர் சிகிச்சையில் உள்ளனர்.