பாகிஸ்தான், வங்க தேசத்தை விட நாம் அதிக பாதாளத்தில் இருக்கிறோம்!

Must read

நெட்டிசன்

– ஓவியர் பாரி

மோடி ஆட்சிக்கு வந்து எட்டாவது ஆண்டு நடக்கிறது… ஒரு நான்கைந்து முதலாளிகள் , பலப்பல மடங்குகள் பூதாகரமாக வளர்வதற்கு, 130 கோடி இந்திய மக்களைக் காவு கொடுத்து வருகிறது இந்த பூர்சுவாக்களின் அரசு!

பணமதிப்பிழப்பு, ஜி. எஸ். டி. வரி விதிப்பு…வாராக் கடன்கள் பல்லாயிரக் கணக்கில் தள்ளுபடி என்று எல்லாமே கார்ப்பொரேட்டுகளுக்கே….

இச்சூழலில், உலக ரீதியான கணக்கெடுப்பு ஒன்றில், வறுமை அதிகமுள்ள நாடுகளில், 101 ஆவது இடத்தில் இந்தியாவைக் கொண்டு வந்து நிறுத்தி விட்டார் மோடி ஜீ!!

பாகிஸ்தான், வங்க தேசத்தை விட நாம் அதிக பாதாளத்தில் இருக்கிறோம்!

 

More articles

Latest article