விஜய் சேதுபதி-மாதவன் இணையும் விக்ரம் வேதா தொடங்கியது..!

Must read

43abc995-57de-42b9-93ba-0a2570253735
விஜய் சேதுபதி மாதவன் நடிப்பில் தற்போது உருவாக இருக்கும் படம் ‘விக்ரம் வேதா’. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக வரலட்சுமி நடிக்கிறார். மாதவனுக்கு ஜோடியாக கன்னட படமான “யூ டேர்ன்” புகழ் ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிக்கவுள்ளார்கள்.
இப்படத்தை ‘ஓரம் போ’, ‘வா’ படங்களை இயக்கிய புஷ்கர் மற்றும் காயத்ரி இயக்குகின்றனர்.சாம் இசையமைக்கும் இப்படத்திற்கு வினோத் ஒளிப்பதிவு செய்கிறார். ஒய்நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இன்று முதல் இத்திரைப்படத்தின் படபிடிப்பு தொடங்கியுள்ளது.
முன்னதாக இந்த திரைப்படத்தின் ஃபஸ்டு லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article