லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியானது.

அனிருத் இசையில் ‘நா ரெடி’ என்ற இந்த பாடலை விஜய் பாடியுள்ளார்.

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு விருந்தாக இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது.