பிரபல நடிகையுடன் விஜய்யின் மனைவி சங்கீதா…!

Must read

நடிகர் விஜய் மனைவியின் லேட்டஸ்ட் படம் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

நடிகர் விஜய்க்கு கடந்த 1999-ஆம் ஆண்டு, சங்கீதாவுடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் திவ்யா சாஷா மற்றும் சஞ்சய் என இரு பிள்ளைகள் உள்ளனர். விஜய்யின் பட விழாக்களை தவிர வேறு எங்கும், சங்கீதாவை காண முடியாது.

இந்நிலையில் சங்கீதா விஜய்யுடன் எடுத்துக் கொண்ட சமீபத்திய படத்தை நடிகை சங்கீதா கிரிஷ் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதை தற்போது விஜய் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

More articles

Latest article