
தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா தன் அப்பா, அம்மா, தம்பி ஆனந்தை முதல் முறையாக தனி விமானத்தில் திருப்பதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் .
அதை தன் தம்பி வீடியோ எடுக்க இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார்.
படங்களில் நடிக்கத் துவங்கியபோது வங்கிக் கணக்கில் 500 ரூபாய் கூட இல்லாத விஜய் தேவரகொண்டா இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்திருப்பதை பார்த்து பிரபலங்களும், ரசிகர்களும் விஜய் தேவரகொண்டாவை வாழ்த்தியுள்ளனர். அண்மையில் தான் அவர் தன் பெயரில் ஹைதராபாத்தில் தியேட்டர் திறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.instagram.com/reel/CU2fq15BBMV/?
Patrikai.com official YouTube Channel