வெங்கட்பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடிக்கும் படத்திற்கு கஸ்டடி என்று பெயரிடப்பட்டுள்ளது.

நாகசைதன்யா-வின் 22 வது படமான இதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படத்தில் நாகசைதன்யா ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.
இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கிறார்.
#NC22 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியீடு
Patrikai.com official YouTube Channel