‘தெறி’ படத்தின் இந்தி ரீமேக்கில் வருண் தவான்….!

Must read

விஜய் – அட்லி கூட்டணியில் 2016-ம் ஆண்டு வெளியானபடம் ‘தெறி’. 75 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டு, 175 கோடி ரூபாய் வசூல் செய்ததாக வர்த்தக நிபுணர்கள் தெரிவித்தனர்.

சமீபத்தில் ட்விட்டர் தளத்தில் அட்லியும் வருண் தவானும் நட்பு பாராட்டி உள்ளனர் . அந்த வகையில் ‘தெறி’ ஹிந்தி ரீமேக்கில் வருண் தவான் நடிக்கச் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

‘தெறி’ படத்தைப் பார்த்துவிட்டு அவருக்கு ரொம்பப் பிடித்துவிட்டதாகவும், அதன் திரைக்கதையை மாற்றியமைப்பதற்கான பணிகளைத் தொடங்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்தக் கதையை அட்லி இயக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

More articles

Latest article