சிபிராஜுடன் நடிக்கப்போகும் வரலக்ஷ்மி..!

Must read

வரலக்ஷ்மி
வரலக்ஷ்மி

சத்யாராஜ் வழங்கும் நாதாம்பாள் பிலிம் பாக்டரி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தில் கதாநாயகனாக சிபிராஜும் நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்கள். சைத்தான் திரைப்படத்தின் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கிறார். இது வரை அவர் நடித்த கதாபாத்திரங்களில் இருந்து இது முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருக்கும் என அத்திரைப்படத்தின் இயக்குநர் கூறியுள்ளார். இத்திரைப்படத்தின் படபிடிப்பு சில தினங்களுக்கு முன் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article