அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தின் ஒரிஜினல் படமான பிங்க் படத்தை தெலுங்கில் எடுக்கின்றனர். இதை ஸ்ரீராம் வேணு இயக்குகிறார் .

அந்த படத்தில் அஜித் நடித்த வேடத்தில் பவன் கல்யாண் நடிக்கிறார்.இதற்கு வக்கீல் சாப் என்று பெயர் வைத்துள்ளனர்.

தமிழில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் நிவேதா தாமஸ் நடிக்கிறார். தில் ராஜூ மற்றும் போனி கபூர் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியானது..