டியூஷன் எடுத்தால் விருது கிடையாது – பள்ளிக் கல்வி துறை

Must read

சென்னை:
டியூஷன் எடுத்தால் விருது கிடையாது என்று பள்ளிக் கல்வி துறை அறிவித்துள்ளது.

மத்திய மாநில அரசுகள் சார்பில் டாக்டர் ராதா கிருஷ்ணன் பெயரில் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

இந்நிலையில், நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுக்கான நிபந்தனைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

அதில், டியூஷன் எடுத்தால் விருது கிடையாது என்றும், அரசியல் கட்சி களுடன் தொடர்புடைய ஆசிரியர்கள் பெயர் விருது பெறுவோருக்கான பரிந்துரை பட்டியலில் இடம் பெறாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

More articles

Latest article