சென்னை:

அதிமுகவின் இரண்டு அணிகளும் இன்று இணைந்துள்ள நிலையில் டிடிவி தினகரன் தலைமையிலான அணி இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் ஜெயலலிதா நினைவிடத்தில் டிடிவி ஆதரவு எம்எல்ஏ.க்கள் 18 பேர் இன்று இரவு தியானம் செய்தனர். தியானத்தின் ஈடுபட்ட எம்எல்ஏ.க்கள் விபரம்:ttv

1. அரவக்குறிச்சி- செந்தில் பாலாஜி

2. ஆண்டிபட்டி – தங்கதமிழ்செல்வன்

3. பாப்பிரெட்டிபட்டி-பழனியப்பன்

4. தஞ்சை-ரெங்கசாமி

5. சாத்ததூர்- சுப்பிரமணியன்

6. மானாமதுரை- கென்னடிமாரியப்பன்

7. கம்பம்- எஸ்.டி.கே.ஜக்கையன்

8. ஓட்டபிடாரம் – சுந்தர்ராஜ்

9. தங்கதுரை- நிலக்கோட்டை

10. பெரியகுளம்-கதிர்காமு 1

1. வெற்றிவேல்-பெரம்பூர்

12. டாக்டர்.முத்தையா-பரமக்குடி

13. பூந்தமல்லி – எழுமலை

14. சோளிங்கர்-பார்த்திபன்

15. குடியாத்தம் – ஜெயந்திபத்மநாபன்

16 திருப்போரூர் – கோதண்டபாணி

17. அரூர் – முருகன்

18.ஆம்பூர்- பாலச்சுப்புரமணியன்