சென்னை:

டிடிவி தினகரன் 18 எம்.எல்.ஏ.க்களுடன் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்கிறார்.

v

அதிமுக.வின் இரு அணிகள் இணைந்துள்ள நிலையில் இன்று மாலை தனது அடையாறு இல்லத்தில் ஆதரவு எம்,எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அதனை தொடர்ந்து ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு செல்ல முடிவு செய்துள்ளார். அங்கு முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.