மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாற்றம்

Must read

சென்னை:
ருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறையின் புதிய செயலராக கு. செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உள்துறை செயலராக இருந்த எஸ்.கே பிரபாகர் மாற்றப்பட்டு பணீந்திர ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

More articles

Latest article