சென்னை:
பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் செய்யப்படவில்லை என்பதால் நேற்றைய விலையிலேயே விற்பனையாகிறது.

கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் செய்யப்படவில்லை.

இதனால், பெட்ரோல் லிட்டருக்கு 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 100 ரூபாய் 94 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டுகிறது.