வரலாற்றில் இன்று 26.10.2016

Must read

வரலாற்றில் இன்று 26.10.2016
அக்டோபர் 26 (October 26) கிரிகோரியன் ஆண்டின் 299 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 300 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 66 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1640 – ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்து முதலாம் சார்ல்ஸ் மன்னனுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் 
1776 – அமெரிக்கப் புரட்சிக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் பெஞ்சமின் பிராங்கிளின் பிரான்ஸ் புறப்பட்டார்.
1859 – வடக்கு வேல்சில் றோயல் சார்ட்டர் என்ற கப்பல் கவிழ்ந்ததில் 459 பேர் இறந்தனர்.
1905 – நார்வே, சுவீடனிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1917 – முதலாம் உலகப் போர்: பிரேசில் போரில் குதித்தது.
1947 – காஷ்மீர் மகாராஜா இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்கச் சம்மதித்தார்.
1947 – ஈராக்கிலிருந்து பிரித்தானிய இராணுவம் வெளியேறியது.
1955 – ஆஸ்திரியாவில் கடைசி கூட்டுப்படைகள் வெளியேறின. ஆஸ்திரியா அணிசேரா நாடாக தன்னை அறிவித்தது.
1956 – ரஷ்ய இராணுவம் ஹங்கேரியை முற்றுகையிட்டது
1977 – உலக சுகாதார அமைப்பு இந்நாளை பெரியம்மையின் கடைசி நாளாக அறிவித்தது.
1979 – தென் கொரியா அதிபர் பார்க் சோங்-ஹீ இராணுவத் தளபதி கிம் ஜே-கியூ என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1984 – “பேபி ஃபே” (Baby Fae) பபூன் என்ற மனிதக் குரங்கிலிருந்து இருதய மாற்றைப் பெற்று 21 நாட்கள் உயிர் வாழ்ந்தது.
1994 – ஜோர்தான் மற்றும் இஸ்ரேல் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன
1994 – பர்மாவின் கடைசித் தேற்றம் அண்ட்ரூ வைல்ஸ் என்பவரால் நிறுவப்பட்டது என அறிவிக்கப்பட்டது.
2000 – ஐவரி கோஸ்ட்டின் அதிபர் ரொபேர்ட் கூயெய் பதவியிறக்கம்  குபாக்போ புதியஅதிபரானார்.
2001 – ஐக்கிய அமெரிக்கா “அமெரிக்க தேசப் பற்று சட்டத்தை” நிறைவேற்றியது.
பிறப்புக்கள்
1947 – இலரி கிளின்டன், ஐக்கிய அமெரிக்காவின் செனட் அவை உறுப்பினர்
1959 – எவோ மொரல்ஸ், பொலிவியாவின் ஜனாதிபதி
1965 – மனோ தென்னிந்தியத் திரைப்பட பாடகர்
1985 – அசின், தென்னிந்தியத் திரைப்பட நடிகை
1985 – மான்ட்டே எலிஸ், அமெரிக்கக் கூடைப்பந்தாட்டக்காரர்
இறப்புகள்
2001 – மரகதம் சந்திரசேகர்,  தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர், முன்னாள் மத்திய அமைச்சர்
சிறப்பு நாள்
ஆஸ்திரியா – தேசிய நாள் (1955)

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article