2
பன்னாட்டு யோகா தினம்
வருடம்தோறும்  ஜூன் 21ம் தேதி  உலகம் முழுதும், “பன்னாட்டு யோகா தினம்” கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது.
யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்வதே இதன் நோக்கம் இன்றைய தினம் இந்தியாவிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு யோகா நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
 
1
கதிர் திருப்ப நாள்
இன்று பூமத்தியரேகைப் பகுதிகளில் பகலும் இரவும் சமமான நேரத்தில் இருக்கும்.. அதாவது பகல் 12 மணி நேரம். இரவும் 12 மணி நேரமும் இருக்கும்.  அதே நேரம், வட துருவமான ஆர்க்டிக் பகுதிகளில் 24 மணி நேரமும் பகல்தான்.  தென் துருவமான அண்டார்டிகாவில் 24 மணி நேரமும் இருள் மட்டுமே  இருக்கும். Sostice என்பதை தமிழில் ‘கதிர் திருப்ப நாள்’ என்று சொல்லலாம்
3
 
உலக இசை தினம்
இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாரட்டும் விதத்தில் இன்று உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது.
அனைத்து இசைக் கலைஞர்களுக்கும் வாழ்த்துகளை பகிர்வோம்!