கடந்த 2 ஆண்டுகளில், தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி 5 ஆண்டுகளில் காடுகளைப் பாதுகாக்க செய்ததை விட வனவிலங்கு வாழ்விடத்தில் அதிக திட்டங்களை முடித்த்து. இது அனைத்து உயிரினங்ளும் சார்ந்திருக்கும் சூழலுக்கு மட்டும் முக்கியமல்லாமல், இந்தியாவில் உள்ள பல அற்புதமான இனங்களுக்கும் இன்றியமையாதது.

nature NDA
பல நாடுகள் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியைச் சமநிலைப்படுத்தியுள்ளன, எனினும், 1991 சீர்திருத்தங்களுக்குப் பிறகு இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் பாதுகாப்பு மற்றும் சூழல்பற்றிய அக்கறைக் குறைபாடு இருக்கிறது.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் பதிவிட்ட படி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி உட்பட இரண்டு அரசாங்கங்களாலும் வனப்பாதுகாப்பிற்கான அக்கறையில் முழுமையான பற்றாக்குறை உள்ளதாக சி.எஸ்.ஈ தொகுத்த தரவுகள் குறிக்கின்றது.
சி.எஸ்.ஈ- யின் பகுப்பாய்வின் படி, தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் செயல்பாடுகளில் சில நல்லதும் உள்ளது கெட்டதும் உள்ளது, இரண்டையும் பார்போம், 1. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பாதுகாப்பு காரணமாக 11% மேலான திட்டங்களை நிராகரித்துள்ளது, ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியின் நிராகரிப்பு விகிதம் 0.01% தான். 2. வனஉயிரினம் பிரச்சனைகளில் அரசுக்குப் பெரிய ஆலோசனைக் குழுவாக இருக்கும் தேசிய வனவிலங்கு வாரியம் (NBWL), ஐக்கிய முற்போக்கு கூட்டணி 5 ஆண்டுகள் செய்ததை விட, 2 ஆண்டுகளில் அதிகளவு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. 3. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, மாசு தரங்களை மேம்படுத்தவும் தொழில்துறை பிரிவுகளைக் கண்காணிக்கவும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 4. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை மற்றும் அதன் செயல்படுத்துதலில் அதிக முன்னேற்றம் இல்லாமல் தடைகளை நீக்கும் செயல்முறை தளர்த்தப்பட்டிருந்தது.

manmohan_singh_PM
எனினும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அதன் முதல் 2 ஆண்டுகளில் செய்ததை விடப் பாதி தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி வன நிலங்களை மாற்றின என்று கூறி அதன் வரலாற்றைப் பாதுகாத்தது. ஆய்வு வெளியே திறக்கப்பட்டு விட்டது, குற்றம் சாட்டும் விளையாட்டு தொடங்கியுள்ளது, பல இனங்களுக்கு வீடாக இருக்கும் இந்தியாவின் பலவீனமான வன வளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற சித்தம் தான இதில் முக்கியமாகக் குறைகிறது.
அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் இந்தப் பிரச்சினையை எடுத்து, வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு சமநிலையை உறுதி செய்ய என்ன செய்ய வேண்டும் என்று பொது விவாதம் செய்ய வேண்டும்.