1999 – கார்கில் நினைவு தினம்
kargil
கடந்த 1999ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது.  அதன் 17வது ஆண்டு கார்கில் வெற்றி தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. சென்னை தீவுத்திடலில் அமைந்துள்ள போர் நினைவு சின்னத்தில் ராணுவ அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
1803 – உலகின் முதலாவது பயணிகள் ரயில் சேவை தெற்கு லண்டனில் ஆரம்பமாகியது.
1856 – உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜார்ஜ் பெர்னாட் ஷா பிறந்த தினம்.
1788 – நியூயார்க், அமெரிக்காவின் 11வது மாநிலமாக இணைந்தது.
1965 – மாலத்தீவு விடுதலை தினம்.
2005 – டிஸ்கவரி விண்ணோடம் ஏவப்பட்டது.