ஸ்பெயின்
இன்று ஸ்பெயின் நாட்டில் முதல்வர் மு க ஸ்டாலின்  பங்கேற்கும்  முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது
கடந்த சனிக்கிழமை  வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ,ஐஜிஸ்;பெஸ்ட்  மு.க.ஸ்டாலின், கடந்த சனிக்கிழமை இரவு ஸ்பெயினுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவர்  8 நாள் அரசுமுறைப்பயணமாக ஸ்பெயின் சென்றுள்ளார்
இன்று முதல்வர்ர் ஸ்டாலின், அங்கு நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்.
அப்போது அவர்  ஸ்பெயின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் எனத் தெரிகிறது. \மேலும் ஸ்பெயினில் பல்வேறு முதலீட்டாளர்களை மு.க ஸ்டாலின்  சந்திப்பதோடு தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கிறார்.
.