சென்னை

சென்னையில் இன்று கொரோனாவால் 2,217 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 39,826 ஆகி உள்ளது

இன்று சென்னையில் 2,217 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,09,234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 77 பேர் உயிர் இழந்துள்ளார்.. இதுவரை 7,222 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 4463 பேர் குணம் அடைந்து மொத்தம் 4,72,186 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 29,826 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 25,317 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 21,48,346 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

தமிழக தின்சரி கொரோனா பாதிப்பில் சென்னை 2,217 உடன் இரண்டாம் இடத்திலும் கோவை 3,061 உடன் முதல் இடத்திலும் உள்ளது. கோவை சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையிலும் 39,112 ஆகி முதல் இடத்தில் உள்ளது