தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நேற்று 310157 ஆக உள்ளது, இது கடந்த பத்து நாட்களுக்கு முன் (19-5-2021) இருந்த எண்ணிக்கையை விட 55787 அதிகம்.
மாவட்ட வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோரின் தரவுகளை பார்க்கும் போது, கடந்த 10 நாட்களில் 19 மாவட்டங்களில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
2/11
1) Tiruppur Active cases 17628 new 1697 growth 118% – Increasing trend
2) Virudhunagar Active 8187 new 519 (decreasing) growth 114% – Increasing
3) Namakkal Active cases 6281 new 897 growth 97% – Increasing
4) Erode Active cases 14400 new cases 1743 growth76% -Increasing pic.twitter.com/iyCMqzQx1q— Vijayanand – Covid Data Analyst (@vijay27anand) May 30, 2021
திருப்பூர், விருதுநகர், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இந்த எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்திருக்கிறது.
11/11
37) Chennai active 38680 new 2705 growth -20% – Decreasing pic.twitter.com/RFbunREsAr— Vijayanand – Covid Data Analyst (@vijay27anand) May 30, 2021
சென்னை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது.
இந்த தகவலை, கொரோனா தரவு ஆர்வலர் விஜய் ஆனந்த் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார்.