இளைஞர் போராட்டத்துக்கு பணிந்தது தமிழக அரசு! பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் ஓபிஎஸ்!

Must read

சென்னை:

ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டத்துக்கு அடிபணிந்தது தமிழக அரசு.

போராட்டக்காரர்களின் கோரிக்கைப்படி, ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி பிரதமர் மோடியை நாளை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சந்திக்க இருக்கிறார்.

More articles

Latest article