ரகசிய வாக்கெடுப்பு கிடையாது! சபாநாயகர் தனபால் அறிவிப்பு

Must read

 

சென்னை,

இன்று காலை சட்டசபை கூடியதும் கடும் அமளி நிலவியது.

அமளிகளுக்கிடையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் பழனிச்சாமி .

பேரவையில் ஓபிஎஸ் பேர சபாநாயகர் அனுமதி மறுத்து விட்டார்.

மேலும் ரகசிய வாக்கெப்பு நடத்த வேண்டும் ஓபிஎஸ் அணியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் கோரிக்கையையும் தனபால் நிராகரித்தார்.

இதன் காரணமாக இன்னும் சிறிது நேரத்தில் வாக்கெடுப்பு நடைபெறும் என தெரிகிறது. இதன் காரணமாக சட்டசபை வாயிற் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

More articles

Latest article